பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு நடத்துதல், மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்தல் மற்றும் சில அறிவுரைகள் - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்! - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, February 21, 2023

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு நடத்துதல், மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்தல் மற்றும் சில அறிவுரைகள் - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு நடத்துதல், மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்தல் மற்றும் சில அறிவுரைகள் - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!

நடைபெறவிருக்கும் பொதுத்தேர்வெழுதவுள்ள ஏப்ரல் 2023 10ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு  அறிவியல் பாட செய்முறைத் தேர்வுகளை 20.03.2023 முதல் 28.03.2023 வரை நடத்திட, (22.03.2023 மற்றும் 26.03.2023 நீங்கலாக) அனைத்து தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு கீழ்க்கண்டவாறு அறிவுரை பள்ளித் வழங்கப்படுகிறது. 

கீழ்க்குறிப்பிட்டுள்ள கால அட்டவணை மற்றும் அறிவுரைகளைப் பின்பற்றி செய்முறைத் தேர்வுக்கான அனைத்துப் பணிகளையும் முடித்திட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது PROCEEDINGS ATTACHED AS PDF SEE👇

No comments:

Post a Comment