ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி . அரசுப் பள்ளிகளில் பணியாற்றும்
தற்காலிக பகுதி நேரப் பயிற்றுநர்களில் இரண்டாம் கட்டமாக பகுதி நேர
தொழிற்கல்வி பயிற்றுநர்களுக்கு (Work Education) பொது மாறுதல்
கலந்தாய்வு நடத்துதல்-EMIS இணைய தளத்தில் விண்ணப்பங்கள்
பதிவேற்றம்
செய்திட அறிவுறுத்துதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி
மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்
நக.2665/C1/பநேப/ஒபக/2022-நாள் :18.02.2023
No comments:
Post a Comment