இளநிலை | முதுநிலை வேளாண்மை பட்டம் பெற்றவர்களுக்கு ₹ 25,000 | ₹ 35,000 ஊதியத்தில் மத்திய அரசு வேலை! - ThulirKalvi

Latest

Search Here!

Saturday, March 25, 2023

இளநிலை | முதுநிலை வேளாண்மை பட்டம் பெற்றவர்களுக்கு ₹ 25,000 | ₹ 35,000 ஊதியத்தில் மத்திய அரசு வேலை!

இளநிலை | முதுநிலை வேளாண்மை பட்டம் பெற்றவர்களுக்கு ₹ 25,000 | ₹ 35,000 ஊதியத்தில் மத்திய அரசு வேலை!

Join WhatsApp https://chat.whatsapp.com/F7o64nUgM3YF7FWWBV6ZiL 

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Young Professional I, Young Professional II பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிறுவனம் - இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் 
 பதவி - Young Professional I, Young Professional II 
 காலியிடங்கள் - 06 
 கல்வித் தகுதி - பி.எஸ்சி 
 சம்பளம் - ரூ.25,000-35,000 
 வயது வரம்பு - 35-45 
 பணியிடம் - நீலகிரி 
 விண்ணப்பிக்கும் முறை - ஆப்லைன் 
 விண்ணப்பக்கட்டணம் - இல்லை 
 இணையதள முகவரி - www.iari.res.in 

 முகவரி - ICAR-IARI, Regional station, Wellington - 643231 கடைசி தேதி - ஏப்ரல் 17,2023