பீமா ஜூவல்லரியில் பணியாற்ற ஒரு பொன்னான வாய்ப்பு! - ThulirKalvi

Latest

Search Here!

Thursday, April 27, 2023

பீமா ஜூவல்லரியில் பணியாற்ற ஒரு பொன்னான வாய்ப்பு!

 பீமா ஜூவல்லரியில் பணியாற்ற ஒரு பொன்னான வாய்ப்பு!

நமது திருச்சியில் புதியதாக துவங்க இருக்கும், தென்னிந்தியாவின் முன்னணி
நிறுவனம் மற்றும் பல தலைமுறைகளின் நன்மதிப்பை பெற்றதுமான பீமா
ஜூவல்லரி திருச்சி கிளையின் கீழ்காணும் பதவிகளுக்கு நல்ல திறமையும்
தகுதியும் உள்ள நபர்கள் தேவை

SHOWROOM MANAGER (ஆண்)
தேவையான முன் அனுபவம்: குறைந்தது 10 ஆண்டுகள்.
தகுதி: ஏதாவது பட்டப்படிப்பு, வயது: 45 வயதுக்குள்

Asst. MANAGER (ஆண்)
தேவையான முன் அனுபவம்:
குறைந்தது 7 ஆண்டுகள்.
தகுதி: ஏதாவது பட்டப்படிப்பு.
வயது: 40 வயதுக்குள்

FLOOR MANAGER (ஆண்/பெண்)
தேவையான முன் அனுபவம்:
குறைந்தது 5 ஆண்டுகள்.
தகுதி: ஏதாவது பட்டப்படிப்பு.
வயது: 40 வயதுக்குள்

HR MANAGER ஆண்/பெண்)
தேவையான முன் அனுபவம்:
குறைந்தது 5 ஆண்டுகள்.
தகுதி: MBA.
வயது: 35 வயதுக்குள்

MARKETING MANAGER/

MARKETING OFFICER (ஆண்/பெண்)
தேவையான முன் அனுபவம்:
குறைந்தது 3 ஆண்டுகள்.
தகுதி: ஏதாவது பட்டப்படிப்பு.
வயது: 40 வயதுக்குள்

ACCOUNTS MANAGER (ஆண்/பெண்)
தேவையான முன் அனுபவம்:
குறைந்தது 5 ஆண்டுகள்.
தி:B.com/M.Com.
தகுதி:
வயது: 40 வயதுக்குள்

ACCOUNTS EXECUTIVE (ஆண்/பெண்)
தேவையான முன் அனுபவம்:
குறைந்தது 3 ஆண்டுகள்.
தகுதி: B.com/M.Com.
வயது: 40 வயதுக்குள்

Sr. SALES EXECUTIVE (ஆண்/பெண்)
தேவையான முன் அனுபவம்:
குறைந்தது 3 ஆண்டுகள்.
தகுதி: ஏதாவது பட்டப்படிப்பு.
வயது: 35 வயதுக்குள்

SALES EXECUTIVE (ஆண்/பெண்)
முன் அனுபவம் மற்றும் அனுபவம்
இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்
தகுதி; ஏதாவது பட்டப்படிப்பு.
வயது: 35 வயதுக்குள்

BILLING EXECUTIVE (ஆண்/பெண்)
கம்ப்யூட்டர் துறையில் முன் அனுபவம்:
குறைந்தது 2 ஆண்டுகள்.
தகுதி: ஏதாவது பட்டப்படிப்பு,
வயது: 30 வயதுக்குள்

DIGITAL MARKETING (ஆண்/பெண்)
டிஜிட்டல் மார்க்கெட்டிங் அனுபவம்:
குறைந்தது 2 ஆண்டுகள்.
தகுதி: ஏதாவது பட்டப்படிப்பு,
வயது: 35 வயதுக்குள்

MARKETING EXECUTIVE (M)
முன் அனுபவம் மற்றும் அனுபவம்
இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்
தகுதி; ஏதாவது பட்டப்படிப்பு.
வயது: 35 வயதுக்குள்

GREETER/TELE OPERATOR / DEO (F)
அனுபவம் உள்ளவர்களும்,இல்லாதவர்களும்
விண்ணப்பிக்கலாம்.