வெளிநாட்டில் கல்வி கற்க ஆசையா..? | Do you want to study abroad? - துளிர்கல்வி

Latest

Saturday, April 8, 2023

வெளிநாட்டில் கல்வி கற்க ஆசையா..? | Do you want to study abroad?

வெளிநாட்டில் கல்வி கற்க ஆசையா..? | Do you want to study abroad?
ரஷியா, ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட வளர்ச்சியடைந்த நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு ஆங்கிலப் புலமை ஒரு பொருட்டல்ல. கல்விக்கும் தொழிலுக்கும் தாய்மொழியே அவர்களுக்குப் போதுமானதாக உள்ளது. இந்திய நிலைமை அப்படியல்ல. இங்கே ஆங்கிலம் தவிர்க்க முடியாத மொழி. பல மொழி பேசும் மக்களை கொண்ட நாடாக இந்தியா இருப்பதால், ஆங்கிலமே வெவ்வேறு மொழி பேசும் மக்களை இணைக்கிறது.

No comments:

Post a Comment