ஆசிரியர்கள் உடனடி தேவை
| LKG முதல் 8-ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும்.
+10-ஆம் வகுப்பிற்கு
ஆங்கிலம், அறிவியல்,
சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கும்.
தமிழ்,
12-ஆம் வகுப்பிற்கு (சம்பளம் ரூ.30,000 முதல் 40.000
வரை) ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், தாவரவியல்,
விலங்கியல், பொருளியல் ஆகிய பாடங்களுக்கும்
ஆசிரியர்கள் தேவை.
மேலும் கணினி அறிவியல், ஹிந்தி, ஸ்போக்கன் இங்கிலீஷ்,
ஓவியம், கலை மற்றும் கைவினை ஆசிரியர் (Art & Craft)
டைப் ரைட்டிங், உடற்கல்வி ஆசிரியர், கதை சொல்லுதல்,
நூலக ஆசிரியர்.
ஃ ஆபீஸ் கிளர்க், உதவி நிர்வாக அலுவலர் (AAO)
டிரைவர், கண்டக்டர், செக்யூரிட்டி, ஆயம்மாக்கள் மற்றும்
கன்னடம், தெலுங்கு, பிரெஞ்ச் மற்றும் ஜப்பான் மொழி
பாடங்களுக்கும் ஆசிரியர்கள் தேவை.
(Need Spoken English Development Incharge, Fair
Note Correction Incharge and Discipline Incharge
From Retired Police or Army Officer for LKG to XII)
மேலும் உடன் தொடர்புக்கு
சுவாமி விவேகானந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
கஞ்சமலையூர், கே.கே.நகர், இளம்பிள்ளை, சேலம்.
Cell: 9842692453,9952665226, 9865095008,9942270768
Email ID: swamyvivekanandarkknager@gmail.com
No comments:
Post a Comment