TNPSC சிறை மற்றும் சீர்திருத்தத் துறையில் உள்ள உதவி சிறை அலுவலர் (ஆண்கள்) மற்றும் உதவி சிறை அலுவலர் (பெண்கள்) பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் - துளிர்கல்வி

Latest

Wednesday, April 12, 2023

TNPSC சிறை மற்றும் சீர்திருத்தத் துறையில் உள்ள உதவி சிறை அலுவலர் (ஆண்கள்) மற்றும் உதவி சிறை அலுவலர் (பெண்கள்) பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு சிறை சார்நிலைப் பணிகளில் அடங்கிய சிறை மற்றும் சீர்திருத்தத் துறையில் உள்ள உதவி சிறை அலுவலர் (ஆண்கள்) மற்றும் உதவி சிறை அலுவலர் (பெண்கள்) பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் செய்வதற்கான எழத்துத் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியீடு! விண்ணப்பிக்க கடைசி தேதி 11-05-2023! சம்பள ஏற்ற முறை 35,400 - 1,30,400! 



No comments:

Post a Comment