மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில் பள்ளிக் கல்வி உயர் அலுவலர்களுடன் (15.06.2023) விரிவான கலந்தாலோசனை கூட்டம் - படத்தொகுப்பு - துளிர்கல்வி

Latest

Thursday, June 15, 2023

மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில் பள்ளிக் கல்வி உயர் அலுவலர்களுடன் (15.06.2023) விரிவான கலந்தாலோசனை கூட்டம் - படத்தொகுப்பு

2023-24 ஆம் கல்வியாண்டு தொடங்கியுள்ள நிலையில் இன்று (15.06.2023) எனது தலைமையில் பள்ளிக் கல்வி உயர் அலுவலர்களுடன் விரிவான கலந்தாலோசனை கூட்டம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது. தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது, செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களின் தற்போதைய நிலை, பள்ளிகளின் மேம்பாடு மற்றும் பல்வேறு அமைப்புகளின் கோரிக்கைகள் சார்ந்து ஆலோசித்தோம் - அமைச்சர் அன்பில் மகேஸ்!


No comments:

Post a Comment