இல்லம் தேடிக் கல்வி (ITK)- தன்னார்வலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி - மாநில கருத்தாளர்களுக்கான பயிற்சி அறிவிப்பு! - துளிர்கல்வி

Latest

Thursday, June 22, 2023

இல்லம் தேடிக் கல்வி (ITK)- தன்னார்வலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி - மாநில கருத்தாளர்களுக்கான பயிற்சி அறிவிப்பு!

கரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக 1 முதல் 8 வகுப்புகள் வரை அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்பினை ஈடுசெய்வதற்காகத் தன்னார்வலர்களைக் கொண்டு தினசரி ஒன்றரை மணி நேரம் குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொண்டு மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் "இல்லம் தேடிக் கல்வி" மையங்கள் 38 மாவட்டங்களிலும் செயல்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment