பள்ளிக் கல்வித் துறையின் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும்
மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் 02.08.2023 மற்றும் 03.08.2023
ஆகிய நாட்களில் மதுரை, கலைஞர் நூற்றாண்டு நூலக கட்டிட கூட்ட அரங்கில் காலை 9
மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்
மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள்(இடைநிலை), மாவட்டக் கல்வி அலுவலர்கள்
(தொடக்கக்கல்வி) மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள்(தனியார் பள்ளிகள்) ஆகியோர்
மடிக்கணினியுடன் மற்றும் கூட்டப் பொருள் சார்ந்த விவரங்களுடன் கலந்து கொள்ள தகவல்
தெரிவிக்குமாறு
அனைத்து
முதன்மைக் கல்வி
அலுவலர்கள்
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
இக்கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்.
Monday, July 31, 2023
New
அனைத்து முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் ஆய்வு கூட்டம் 02.08.2023 & 03.08.2023 ஆகிய தேதிகளில் நடைபெறும் - பள்ளி கல்வி இயக்குனரின் செயல்முறைகள்
About BANUMATHI V
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
DSE - பள்ளிக் கல்வி
Labels:
DSE - பள்ளிக் கல்வி
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment