மேற்பொருள் சார்ந்து பார்வை 6-ல் காண் செயல்முறைகளின்படி, தொடக்கக் கல்வி
இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழுள்ள ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க
மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படியும், அரசாணை
(நிலை) எண்.231 பள்ளிக் கல்வி (சி2) துறை நாள்:11.08.2010 நாளிட்ட அரசாணையின்படியும்,
ஒவ்வொரு ஆண்டும், காலமுறை தோறும் (Periodically) ஆசிரியர் / மாணவர்கள் பணியிட
நிர்ணயம்
போன்று
செய்வது
மாவட்டக் கல்வி
அனைத்து
அலுவலர்களிடமிருந்தும் (தொடக்கக் கல்வி) பெறப்பட்ட விவரங்கள் அறிக்கையாக
தொகுக்கப்பட்டு இயக்குநர் அவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டு, 12.04.2023 அன்று இயக்குநர்
அவர்களால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
Thursday, July 13, 2023
New
2022 -23 இல் உபரி என கண்டறியப்பட்ட ஆசிரியர் பணியிடங்களை இயக்குநர் தொகுப்பில் சரண் செய்ய தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு
About BANUMATHI V
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
DSE - பள்ளிக் கல்வி
Labels:
DSE - பள்ளிக் கல்வி
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment