தி இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகம் பி.என்.ஓய்.எஸ். மருத்துவப் பட்டப்படிப்பு 2023-2024-ஆம் கல்வியாண்டு - துளிர்கல்வி

Latest

Sunday, July 30, 2023

தி இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகம் பி.என்.ஓய்.எஸ். மருத்துவப் பட்டப்படிப்பு 2023-2024-ஆம் கல்வியாண்டு

தி இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகம்  பி.என்.ஓய்.எஸ். மருத்துவப் பட்டப்படிப்பு 2023-2024-ஆம் கல்வியாண்டு (SHORT NOTICE AVAILABLE)
2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான பி.என். ஒய்.எஸ். பட்டப்படிப்பிற்கென தமிழ்நாட்டில் உள்ள (1) அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளின் அரசு இருக்கைகளுக்கும் மற்றும் (2) சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் மேல்நிலைப் பள்ளித் தேர்வில் அறிவியல் பாடங்களை எடுத்து தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பினை "www.tnhealth.tn.gov.in" என்ற சுகாதாரத் துறையின் வலைதள முகவரி மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

No comments:

Post a Comment