பார்வை குறைபாடுடைய நபர்களின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனம் சேர்க்கை அறிவிப்பு - துளிர்கல்வி

Latest

Sunday, July 2, 2023

பார்வை குறைபாடுடைய நபர்களின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனம் சேர்க்கை அறிவிப்பு

பார்வை குறைபாடுடைய நபர்களின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனம் - மண்டல மையம்
சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், இந்திய அரசு 522, டிரங்க் ரோடு, பூவிருந்தவல்லி, சென்னை - 600056 

சேர்க்கை அறிவிப்பு 

2023-2025 தற்போது பார்வை குறைபாடுடைய நபர்களின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனம் - மண்டல மையம், சென்னை என்றழைக்கப்படுகின்ற என்.ஐ.ஈ.பி.வி.டி. மண்டல மையம், இரண்டு ஆண்டு பி.எட். (B.Ed.) சிறப்புக் கல்வி (பார்வையின்மை) 2023-2025 பட்டப்படிப்பிற்கான விண்ணப்பங்களை வரவேற்கின்றது. மேலும் விவரங்களுக்கு நிறுவனத்தின் இந்த www.nivhrchen.org வலைதளத்தைப் பார்வையிடவும். விண்ணப்பத்தினை வரும் ஜூலை 3, 2023 முதல் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் ஜூலை 21 ஆம் தேதிக்குள் இம்மையத்திற்கு வந்து சேர வேண்டும். (பல்கலைக்கழக (TNTEU) ஆணைக்குட்பட்டது). அலுவலர் (பொறுப்பு)

No comments:

Post a Comment