TNSED App ல் ஏற்படுத்தப்பட்டுள்ள இரண்டு புதிய வசதிகள்! - துளிர்கல்வி

Latest

Wednesday, July 12, 2023

TNSED App ல் ஏற்படுத்தப்பட்டுள்ள இரண்டு புதிய வசதிகள்!

TNSED App ல் ஏற்படுத்தப்பட்டுள்ள இரண்டு புதிய வசதிகள்!
தற்பொழுது TNSED app ல் இரண்டு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.... அதாவது விடுப்பு விண்ணப்பித்து அதனை அப்ரூவல் கொடுப்பதற்கு முன்பாக நாமே டெலிட் செய்து கொள்ளலாம்.. இரண்டாவதாக நீங்கள் தற்செயல் விடுப்பு கொடுத்ததை மருத்துவ விடுப்பாக மாற்ற வேண்டிய சூழ்நிலை வந்தால் அதனை எடிட் செய்து மாற்றிக் கொள்ளலாம்...

No comments:

Post a Comment