செப்டம்பர் 2ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - துளிர்கல்வி

Latest

Tuesday, August 29, 2023

செப்டம்பர் 2ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, செங்கல் பட்டு நிர்வாகம், மாவட்ட மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறிவழிகாட்டும் மையம், தமிழ்நாடு நகர்ப்புற ஊரக வாழ்வா தார இயக்கம் ஆகியவை இணைந்து சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை செப். 2-ம் தேதி, செங்கல்பட்டு மாவட் டம், பல்லாவரம் வட்டத்தில் உள்ள வேல்ஸ் அறிவியல், தொழில்நுட் பம் மற்றும் உயர் கல்வி நிறுவன வளாகத்தில், நடத்த உள்ளன. இம்முகாமில் 200-க்கும் மேற் பட்ட தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கான மனிதவள தேவைக் கான நபர்களை நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்ய உள்ளனர். 


No comments:

Post a Comment