பார்வை(1)ல் காண் அரசாணை வாயிலாக 2021-2022 மற்றும் 2022-2023
ஆம் ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் 25 மாவட்டங்களில் அரசு மாதிரிப் பள்ளிகள்
நிறுவப்பட்டுள்ளன. தற்போது கூடுதலாக 13 மாவட்டங்களில் மாதிரிப் பள்ளிகள்
2023-2024 ஆம் கல்வி ஆண்டில் துவங்கப்பட்டுள்ளது.
பார்வை 6ல் காணும் செயல்முறைகளின்படி, அரசு மாதிரி மேல்நிலைப்
பள்ளிகளில் பணிபுரிய ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி வழங்கி ஆணையிடப்பட்டது.
Wednesday, August 9, 2023
New
மாதிரிப் பள்ளிகளில் பணிபுரிய ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி (Set 5 - For Deputation) வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு
About BANUMATHI V
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
DSE - பள்ளிக் கல்வி
Labels:
DSE - பள்ளிக் கல்வி
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment