சென்னை பல்கலைக்கழகம் (2020-21 கல்வி ஆண்டு) இளநிலை பட்டப்படிப்புகளுக்கான இறுதி ஆண்டு அதாவது 5 மற்றும் 6-வது செமஸ்டர் தேர்வு முடிவுகளை நேற்று வெளியிட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு முடிவுகளை www.unom.ac.inஎன்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம். மாணவர்கள் மறுமதிப்பீடுக்கும், மறுகூட்டலுக்கும் 30-ந்தேதி (நாளை) முதல் அடுத்த மாதம் 5-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட தகவல் சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Tuesday, August 29, 2023
New
இளநிலை பட்டப்படிப்புகளுக்கான இறுதி ஆண்டு தேர்வு முடிவுகள் சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டது
About BANUMATHI V
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Result
Labels:
Result
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment