2023-24 கலைத்திருவிழா - கூடுதல் மாணவர்கள் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் செலவினங்கள் மேற்கொள்ளுதல் -சார்ந்து மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள் - துளிர்கல்வி

Latest

Wednesday, October 18, 2023

2023-24 கலைத்திருவிழா - கூடுதல் மாணவர்கள் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் செலவினங்கள் மேற்கொள்ளுதல் -சார்ந்து மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள்

2023-24 கலைத்திருவிழா - கூடுதல் மாணவர்கள் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் செலவினங்கள் மேற்கொள்ளுதல் -சார்ந்து மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள்


பள்ளிக் கல்வி துறையின் கீழ் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பள்ளி அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் 14.10.2023 அன்று நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது வட்டார அளவிளான போட்டிகளுக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது கலைத்திருவிழா போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு கலைத்திருவிழா நடைப்பெறும் பள்ளிகளில் பின்பற்றப்படவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் பின்வருமாறு வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment