கப்பல் கட்டும் தளத்தில் 'அப்ரென்டிஸ்' வாய்ப்பு 01-01-2024 | ஸ்டைபண்டு: மாதம் ரூ.8050 - துளிர்கல்வி

Latest

Wednesday, November 29, 2023

கப்பல் கட்டும் தளத்தில் 'அப்ரென்டிஸ்' வாய்ப்பு 01-01-2024 | ஸ்டைபண்டு: மாதம் ரூ.8050

கப்பல் கட்டும் தளத்தில் 'அப்ரென்டிஸ்' வாய்ப்பு 
விசாகப்பட்டினம் கப்பல் கட்டும் தளத்தில் 'அப்ரென்டிஸ்' பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

காலியிடம்: 

எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் 36, பிட்டர் 33, ஷீட் மெட்டல் வொர்க்கர் 33, கார்பென்டர் 27, மெக்கானிக் 23, பைப் பிட்டர் 23, எலக்ட்ரீசியன் 21, பெயின்டர் 16, ஏ.சி., மெக்கானிக் 15, வெல்டர் 15, மெஷினிஸ்ட் 12, இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் 10 உட்பட மொத்தம் 275 இடங்கள் உள்ளன. 
கல்வித்தகுதி: குறைந்தது 65 சதவீத மதிப்பெண்ணுடன் தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும். 

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு. ஸ்டைபண்டு: மாதம் ரூ.8050 

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் 

கடைசிநாள்: 1.1.2024 விபரங்களுக்கு: indiannavy.nic.in


No comments:

Post a Comment