முழு நேர ஆராய்ச்சிப் படிப்பு மாணவர்கள் முதல் அமைச்சரின் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - துளிர்கல்வி

Latest

Friday, November 3, 2023

முழு நேர ஆராய்ச்சிப் படிப்பு மாணவர்கள் முதல் அமைச்சரின் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

முழு நேர ஆராய்ச்சிப் படிப்பு மாணவர்கள் முதல் அமைச்சரின் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

முழுநேர ஆராய்ச்சி படிப்பு மாணவர்கள் முதல்வரின் உதவித் தொகை பெற நவம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் 120 பேருக்கு ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ள உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் உதவித்தொகை தொடர்பான மேல் விவரங்களை அறிந்து கொள்ளலாம்


No comments:

Post a Comment