மாநகராட்சி, நகராட்சியில் 1,933 காலிப்பணியிடங்கள்! கடைசி தேதி 12-03-2024 - துளிர்கல்வி

Latest

Friday, February 2, 2024

மாநகராட்சி, நகராட்சியில் 1,933 காலிப்பணியிடங்கள்! கடைசி தேதி 12-03-2024

மாநகராட்சி, நகராட்சியில் 1,933 காலிப்பணியிடங்கள்! கடைசி தேதி 12-03-2024
தமிழக நகராட்சி, மாநகராட்சிகளில் காலியாக உள்ள 1,933 காலிப்பணியிடங்களுக்கு பிப்.9 முதல் மார்ச்.12 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு. உதவியாளர், உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர் பதவிகளில் 1,933 காலியிடங்கள் இருப்பதால் www.tnmaws.ucanapply.com என்ற வலைதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என நகராட்சி நிர்வாகத் துறை அறிவிப்பு.


No comments:

Post a Comment