தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள 54 இளநிலை நிருபர் பணியிடங்கள்! ஊதிய விகிதம் ரூ 36,200 - ரூ 1,14,800 கடைசி தேதி 15-04-2024 - துளிர்கல்வி

Latest

Monday, March 18, 2024

தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள 54 இளநிலை நிருபர் பணியிடங்கள்! ஊதிய விகிதம் ரூ 36,200 - ரூ 1,14,800 கடைசி தேதி 15-04-2024

தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள 54 இளநிலை நிருபர் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. இப்பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஏப்ரல் 15ம் தேதிக்குள், www.eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, கொடுப்பப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பலாம்!


No comments:

Post a Comment