அரசு தேர்வுகள் இயக்ககம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள், தங்களின் விடைத்தாள் நகலை இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து பதிவிறக்கம் செய்யலாம்.
விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு, மறுகூட்டல்-2 அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால், www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, நாளை (புதன்கிழமை) பிற்பகல் 1 மணி முதல் வருகிற 1-ந் தேதி மாலை 5 மணி வரை மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tuesday, May 28, 2024
New
பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள் இன்று பதிவிறக்கம் செய்யலாம்
About BANUMATHI V
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
DGE - அரசுத் தேர்வுகள் இயக்குநர்
Labels:
DGE - அரசுத் தேர்வுகள் இயக்குநர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment