பள்ளிக்கல்வி தற்காலிகப் பணியிடங்கள் அரசு/ நகராட்சி/
உயர்நிலை/ மேல்நிலை பள்ளிகளில் 01.08.2021 நிலவரப்படி
மாணவர்கள் ஆசிரியர் எண்ணிக்கையின் அடிப்படையில் கூடுதல்
பணியிடம் தேவையுள்ள பள்ளிகளுக்கு இயக்குநரின் பொதுத்
தொகுப்பிலிருந்து பகிர்ந்தளிக்கப்பட்ட 3000 ஆசிரியரின்றி உபரி
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (Surplus Post without person)
தோற்றுவிக்கப்பட்ட வெவ்வேறு அரசாணைகளை ஒருங்கிணைத்தும்,
அப்பணியிடங்களுக்கு அப்பணியிடங்களில் பணியாளர்களை நிரப்பிய
நாளிலிருந்து ஒரு ஆண்டிற்கு மட்டும் தொடர் நீட்டிப்பு செய்தும்
ஆணைகள் வெளியிடப்பட்டது-இப்பணியிடங்களுக்கு 01.08.2024
முதல் 31.01.2025 வரை ஆறு மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பாணை
(Pay Authorization ) வழங்குதல்-சார்பு
Wednesday, August 28, 2024
New
3000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு 31.01.2025 வரை ஆறு மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பாணை வெளியீடு
About BANUMATHI V
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Pay Authorization
Labels:
Pay Authorization
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment