EMIS பணியினை ஆசிரியரல்லாத பணியாளர்களைக் கொண்டு மட்டுமே முடிக்க வேண்டும் - இணை இயக்குநர் அறிவுரை - JD(V) Instructions! - துளிர்கல்வி

Latest

Saturday, August 24, 2024

EMIS பணியினை ஆசிரியரல்லாத பணியாளர்களைக் கொண்டு மட்டுமே முடிக்க வேண்டும் - இணை இயக்குநர் அறிவுரை - JD(V) Instructions!

முதன்மைக் கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை)மற்றும் நேர்முக உதவியாளர் (இடைநிலை) இணையவழிக்கூட்ட குறிப்புகள் முதன்மைக் கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை) மற்றும் நேர்முக உதவியாளர் (இடைநிலை) இணையவழிக் கூட்டம் பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) அவர்களால் 23.082024 மாலை 5.00 மணிக்கு நடத்தப்பெற்றது.. கூட்டத்தின் போது கீழ்க்காண் விவரங்கள் குறித்து ஆலோசணையும், அறிவுரைகளும் இணை இயக்குநர் அவர்களால் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment