SMC RECONSTITUTION FORM 1 DETAILS EMIS DOWNLOAD | PARENT SIGNATURE - துளிர்கல்வி

Latest

Friday, August 9, 2024

SMC RECONSTITUTION FORM 1 DETAILS EMIS DOWNLOAD | PARENT SIGNATURE

SMC RECONSTITUTION FORM 1 DETAILS EMIS DOWNLOAD | PARENT SIGNATURE

அனைத்து வகை அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வணக்கம். பள்ளி மேலாண்மை குழு மறுக்கட்டமைப்பு கூட்டத்திற்கு வருகை புரியும் பெற்றோர்களின் வருகை பதிவினை பதிவு செய்வதற்கான படிவம் 1ல் இடம் பெறக்கூடிய சில அடிப்படை தகவல்களை எமிஸ் வலைதளத்திலிருந்து டவுன்லோட் செய்து படிவம் ஒன்றினை எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து இந்த வீடியோவில் பார்க்கலாம்

No comments:

Post a Comment