கலைத் திருவிழா போட்டிகள் நடத்துவது சார்ந்த வழிகாட்டுதல்கள் - `நாள்:02.09.2024 - துளிர்கல்வி

Latest

Tuesday, September 3, 2024

கலைத் திருவிழா போட்டிகள் நடத்துவது சார்ந்த வழிகாட்டுதல்கள் - `நாள்:02.09.2024

கலைத் திருவிழா போட்டிகள் நடத்துவது சார்ந்த வழிகாட்டுதல்கள் - `நாள்:02.09.2024

02.09.2024-3.00 PM - கலைத் திருவிழா போட்டிகள் நடத்துவது சார்ந்த வழிகாட்டுதல்கள் வகுப்பு 1 முதல் 12 வரை பள்ளி அளவில் நடத்தும் போட்டிகளை வீடியோ எடுத்திடல் வேண்டும். EMIS இணையதளத்தில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களின் வீடியோக்களை மட்டும் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.
போட்டிகள் நடைபெறும் வகுப்பறைகளில் உள்ள கரும்பலகையில் கீழ்காணும் விவரங்கள்கண்டிப்பாக எழுதப்பட வேண்டும். இவ்விவரங்கள் வீடியோவில் பின்புலத்தில் காணப்படவேண்டும்.

வீடியோவினை landscape mode-ல் எடுத்திடல் வேண்டும்.

  1. கலைத் திருவிழா - 2024 - 2025
  2. பள்ளியின் பெயர்
  3. UDISE CODE
  4. மாவட்டம்
5.ஒன்றியம்
  1. போட்டியின் தலைப்பு
  2. வகுப்பு
  3. நாள்                                                                                                                                                                                                                                                                                                                                             DOWNLOAD - கலைத் திருவிழா போட்டிகள் நடத்துவது சார்ந்த வழிகாட்டுதல்கள்

No comments:

Post a Comment