பணி நிறுவனம்: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி)
காலி பணி இடங்கள்: 105 (ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு)
பதவி: மானேஜர், துணை மானேஜர், உதவி பொது மானேஜர், துணை பொது மானேஜர், கல்லூரி நூலகர், அக்கவுண்ட் ஆபீசர், சீனியர் ஆபீசர், உதவி மானேஜர் உள்ளிட்ட பதவிகள்.
கல்வி தகுதி: பி.இ., பி.டெக்., எம்.எஸ்சி., எம்.பி.ஏ., எம்.லிப்.ஐ.எஸ்சி (நூலகம் மற்றும் தகவல் அறிவியல்), பி.வி.எஸ்சி (கால்நடை அறிவியல்). பணி அனுபவம் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
வயது: பதவியின் தன்மைக்கேற்ப வயது வரம்பு மாறுபடும். சில பதவிகளுக்கு வயது வரம்பு இல்லை.
தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, ஆவண சரிபார்ப்பு, ேநர்காணல்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28-9-2024
இணையதள முகவரி: https://www.tnpsc.gov.in/English/Notification.aspx
Saturday, September 7, 2024
New
டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு! விண்ணப்பிக்க கடைசி தேதி: 28-9-2024
About BANUMATHI V
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Employment News
Labels:
Employment News
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment