பள்ளி மாணவர்களுக்கு சாலைப் பாதுகாப்பு பயிற்சி - துளிர்கல்வி

Latest

Friday, September 13, 2024

பள்ளி மாணவர்களுக்கு சாலைப் பாதுகாப்பு பயிற்சி

பள்ளி மாணவர்களுக்கு சாலைப் பாதுகாப்பு பயிற்சி: 




ஃபோர்டு நிறுவனத்துடன் சென்னை ஐஐடி ஒப்பந்தம் சென்னை, செப். 12: தமிழகம் சாலை விபத்துகளில் உயிரி முழுவதும் 240 பள்ளிகளைச் சேர்ந்த 1 லட்சத்து 68,491 பேரில் ஆயிரக்கணக்கான 42 ஆயிரத்து 878 பேர் 25 வய மாணவ-மாணவிகளுக்கு  பயிற்சியாளர்களைக் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சேர்ந்த சிறந்த கொண்டு சாலைப் பாதுகாப்பு அறிவு மற்றும் திறன்களை வழங்கும் நோக்கில், ஃபோர்டு நிறுவனத்துடன் சென்னை ஐஐடி ஒப்பந்தம் மேற்கொண் டுள்ளது. 

வெளியிட் சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 

தமிழகத்தில் 240 பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு சிறந்த பயிற் சியாளர்கள் மூலம் சாலைப் பாதுகாப்பு அறிவு மற்றும் திறன்களைப் பயிற்றுவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 

2022-ஆம் ஆண்டில் இந் தியாவில் சாலை விபத்துகள் குறித்து சாலைப் போக்குவ ரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

அதன் 2022-ஆம் ஆண்டில் படி, இளம் பருவத்தில் சாலைப் பாதுகாப்பு நடைமுறைக ளைப் பயிற்றுவிப்பதன் மூலம் நீண்டகாலத்துக்கு இப்ப ழக்கம் மனதில் நிற்பதுடன், சாலைப் பாதுகாப்பை அவர்களின் வாழ்க்கைமுறையின் இயல்பான பகுதியாக உட்பு குத்தவும் உதவுகிறது.

 அதுமட்டுமன்றி, சாலைக ளில் உயிர்களைக் காப்பாற்ற உதவும் இயல்பான மனப்பாங் குக்கு மாறுவதை இந்த சமூகம் உறுதிசெய்ய முடியும். இந்த நோக்கத்தைநிறைவேற் றும் வகையில், நடைமுறைப் பயிற்சியில் கவனம் செலுத்துவதுடன் சாலைகளில் வாக னங்களை மிகுந்த பொறுப்பு டன் ஓட்டுவதை இத்திட்டம் வலியுறுத்துகிறது. 

புரிந்துணர்வு ஒப்பந்தம்: 

சென்னை ஐஐடி சாலைப் பாதுகாப்பு திறன்மிகு மையமும், ஃபோர்டு நிறுவனமும் இதற்கான புரிந்துணர்வு ஒப் பந்தத்தில் கையொப்பமிட் டுள்ளன. இதற்கென பயிற்சி பெற்ற நபர்கள், அந்தந்தப் பள்ளிகளிலும், போக்குவரத்து வரம்புக்கு உட்பட்ட இடங்களிலும் ஓட்டுநர் நடைமுறைகள், போக்குவரத்து விதி கள், ஆபத்து குறித்த விழிப்பு ணர்வை ஏற்படுத்துவர். 

விபத்துகளைக் குறைத்து, சாலைப் பயனாளர்கள் அனை வருக்கும் பாதுகாப்பான எதிர் காலத்தை உருவாக்குவதே இந் தப் பயிற்சியின் நோக்கம். இந்த புரிந்துணர்வு ஒப் பந்தத்தில் சென்னை ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி, போர்டு நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு நிதிக்கான தலைவர் ஸ்ரீனிவாசன் ஜானகி ராமன் ஆகியோர் கையொப்ப மிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment