TNPSC குரூப்-2, 2ஏ விடைக்குறிப்பு வெளியீடு!
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 பணியில் 507 இடங்கள், குரூப் 2ஏ பணியில் ஆயிரத்து 820 பணியிடங்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 327 பணியிடங்கள் உள்ளன. இதற்கான முதல் நிலை போட்டித் தேர்வு கடந்த 14-ந்தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. தேர்வை 5 லட்சத்து 81 ஆயிரத்து 305 பேர் எழுதினர்.
இந்த நிலையில், குரூப்-2, 2ஏ தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகளை டி.என்.பி.எஸ்.சி. https://tnpsc.gov.inஎன்ற இணையதளத்தில் நேற்று வெளியிட்டது.
Tuesday, September 24, 2024
New
TNPSC குரூப்-2, 2ஏ விடைக்குறிப்பு வெளியீடு!
About BANUMATHI V
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
TNPSC
Labels:
TNPSC
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment