CPS திட்டத்தில் தகவல்கள் update செய்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!! - துளிர்கல்வி

Latest

Thursday, June 26, 2025

CPS திட்டத்தில் தகவல்கள் update செய்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!!

CPS திட்டத்தில் தகவல்கள் update செய்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!! 
இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் கருவூலத்துறை ஆணையர் மற்றும் நிதித்துறை துணை செயலாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் கீழ்காணும் தலைப்பில் செய்யப்பட்டது. நிலுவைப்பட்டியல் பகரப்பட்டு ஆய்வு 1. CPS Final settlement Updation 2. CPS Number available in GDC but not available in IFHRMS சென்னை பள்ளிக்கல்வி இயக்ககம் கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் இன்னும் 7327 இனங்கள் CPS Website (www.cps.tn.gov.in) ல் CPS Final settlement Updation செய்யப்படவில்லை எனவும் மேலும் 700 CPS இனங்கள் GDC ல் உள்ளது என்றும் ஆனால் CPS Website ல் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். அதற்கான பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. செய்யவேண்டியவை: 1. DDO CPS Website (www.cps.tn.gov.in) User name and Password ஏற்கனவே கருவூலத்துறை மூலம் வழங்கப்பட்டுள்ளது. DDO க்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்r User name and Password யை பயன்படுத்தி சரி செய்யவும். User name and Password கிடைக்கவில்லை எனில் உடனடியாக கருவூல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும். 

அதில் லாகின் செய்ய வேண்டும். லாகின் செய்தவுடன் Final settlement Updation நிலுவையில் உள்ளவர்கள் பட்டியல் தனியே காண்பிக்கும் (Pop-up) அவர்களுக்கு ما IFHRMS Employee ID, CPS Number, DOB ញ ប பதிவேற்றம் செய்யவேண்டும். மேலும் இறுதியாக பணிபுரிந்த DDO Office, Salary Details போன்றவை பதிவேற்றம் செய்யவேண்டும். 2. DDO http://117.254.186.179:8080/cps_wrk User name and Password ஏற்கனவே கருவூலத்துறை மூலம் வழங்கப்பட்டுள்ளது. User name and Password கிடைக்கவில்லை எனில் உடனடியாக கருவூல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும். அதில் லாகின் செய்ய வேண்டும். லாகின் செய்தவுடன் CPS Number available in GDC but not available in IFHRMS நிலுவையில் உள்ளவர்கள் பட்டியல் தனியே காண்பிக்கும் (Pop-up) அவர்களுக்கு மட்டும் CPS Number, Name, DOB DOJ போன்ற அடிப்படை தகவல்கள் பதிவேற்றம் செய்யவேண்டும். 3. மேற்படி பணிகளை 28.06.25 மாலைக்குள் முடிக்கவேண்டும் என்று நிதித்துறை அறிவுறுத்தியுள்ளது. எனவே தங்களது கட்டுப்பாட்டில் உள்ள DDO க்களை உடன் தொடர்புகொண்டு மேற்படி இணையத்தளத்தினை லாகின் செய்து வேண்டிய தகவல்களை உடன் பதிவேற்றம் செய்திட கேட்டுக்கொள்ளபடுகிறது.

No comments:

Post a Comment