🌹1)
ஒன்றியத்திற்குள் மனமொத்த மாறுதல் எனில் ஒரே படிவத்தில் இருவரின் விவரம் முழுவதும்
பூர்த்தி செய்து தனிநபர்கள் கையொப்பம் இட்டு தலைமை ஆசிரியர்களிடம் கையொப்பம் பெற்று
மூன்று காப்பிகள் வட்டாரக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
🌹ஒன்றியம்
விட்டு ஒன்றியம் மனமொத்த மாறுதல் எனில் ஒரே படிவத்தில் இருவரின் விவரம் முழுவதும்
பூர்த்தி செய்து தனிநபர்கள் கையொப்பம் இட்டு தலைமை ஆசிரியர்கள் கையொப்பம் பெற்று
அந்தந்த வட்டாரக்கல்வி அலுவலர்களிடம் மொத்தம் 6 படிவத்தில் கையொப்பம் பெற்று 3
காப்பிகளை தேவையான இணைப்புகளுடன் அவரவரின் வட்டாரக்கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்க
வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்!!!
No comments:
Post a Comment