பாரத் ரத்னா டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு - ThulirKalvi

Latest

Search Here!

Tuesday, October 6, 2020

பாரத் ரத்னா டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு

பாரத் ரத்னா டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு


 நாட்டு மக்கள் அனைவரும் நலமுடன் வாழ கனவு காணுங்கள் கனவு காணுங்கள் என்று அறிவுரை கூறி வருபவர் தான் இந்த ஏவுகணை திட்டத்தின் சிறப்பு பாரத ரத்னா ஏபிஜே அப்துல் கலாம் புகழ்பெற்ற புனிதத் தலங்களில் வடக்கே காசி ராமேஸ்வரம் அத்தகைய சிறப்பு வாய்ந்த இராமேஸ்வரத்தில் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாளில் ஜெயின் அலாவுதீன் மரைக்காயர் தம்பதிகளுக்கு பிறந்த ஏழு குழந்தைகளில் ஏழாவது குழந்தையாகப் பிறந்தார் சிறுவயதில் அம்மாவிடம் நீதிக் கதைகளையும் பிறருக்கு உதவும் பண்பினை தந்தையிடம் கற்றுக் கொண்டார் அதோடு இந்து-முஸ்லிம் வேறுபாடு என்று எல்லோரிடமும் அன்போடு பேசி பழகி வந்தார் அதோடு ஆறு வயதாக இருக்கும் போதே அவரது தந்தை படகு ஒன்றின் ஐஸ் காட்டினார் இதனை ஆர்வத்துடன் பார்த்து வந்தார் சில நாட்களில் படகு சவாரிக்கு தயாரானது வாடகையில் மூலம் வருமானமும் பெருகும் அச்சமயத்தில் திடீரென்று ஒருநாள் வீசிய புயல் காற்று பல படகுகளில் கடலுக்குள் அடித்து இழுத்துச் சென்றது பாறைகளில் மோதி படகு சுக்குநூறாக உடைந்தது உடைந்த படைகளைக் கண்டு உள்ளம் உடைந்தது அதே நேரத்தில் இயற்கையின் அளவற்ற சக்தியைக் கண்டு அக்கணமே விளக்க ஆரம்பித்தார்

 தொடக்கக்கல்வி தக்க வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்ட கலாம் உள்ளுரில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார் ஒரு நாள் பள்ளிக்கு புதிதாக வந்த ஆசிரியர் ஒருவர் தமது தோழனான உச்சிக்குடுமி ராமநாதன் உட்கார்ந்திருந்தது கண்டவுடன் குச்சிகளை ஒன்றாக உட்கார கூடாது என முடிவெடுத்து ஆசிரியர் கடைசி பெஞ்சில் உட்கார செய்தார் விஷயத்தை வீட்டிற்கு சென்றதும் கலாம் தனது பெற்றோரிடம் கூறினார் ராமநாதனும் தன்னுடைய தந்தையிடம் கூறினார் கோபம் தலைக்கேறிய லட்சுமணன் சாஸ்திரி உடனுக்குடன் ஆசிரியர் வீட்டுக்கு வரவழைத்தார் பிஞ்சு உள்ளங்களில் சமய வேறுபாடுகளை உருவாக்கி விடாதீர்கள் அந்த பாவம் உங்களைத்தான் சேரும் என்று கடுமையாகக் கண்டித்தார் குழுக்கள் சார் என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறிய ஆசிரியர் மன்னிப்பு கேட்டார் மறுநாள் பிரிந்து உட்கார வைத்து இருந்த கலாமை ராமுவுடன் சேர்ந்து உட்கார செய்தார் ஆசிரியர்