Tamil News Bulletin on 25/11/2020 தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைச் சார்பில் நூலகர்களுக்கு விருது - ThulirKalvi

Latest

Search Here!

Wednesday, November 25, 2020

Tamil News Bulletin on 25/11/2020 தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைச் சார்பில் நூலகர்களுக்கு விருது

Tamil News Bulletin on 25/11/2020 தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைச் சார்பில் நூலகர்களுக்கு விருது

பள்ளி கல்வித்துறை


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் 24 11 2020 அன்று தலைமை செயலகத்தில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் அரசு பொது நூலகங்களில் சிறப்பாக சேவையாற்றியமைக்க 2020 ஆம் ஆண்டிற்கான டாக்டர் எஸ் ஆர் அரங்கநாதன் விருதுக்கு தெரிவு செய்யப்பட்ட 33 நூலகருக்கு விருதுகளை வழங்கும் அடையாளமாக 5 நூலகர்களுக்கு டாக்டர் எஸ் ஆர் அரங்கநாதன் விருதுக்கான நற்சான்றிதழ்கள்,  வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 5 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி கௌரவித்தார்கள்.

"டாக்டர் எஸ் ஆர் அரங்கநாதன்"  விருது 


பொது நூலகங்களில், நூல்களையும் வாசகர்களையும் இணைக்கும் உன்னதமான பணியை மேற்கொண்டு வரும் நூலகர்களை கௌரவிக்கும் வகையிலும் நூலகரின் பணியினை ஊக்குவிக்கும் பொருட்டு 2001ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் திங்களில் நடைபெறும் நூலக வார விழாவின்போது சிறப்பாக சேவையாற்றும்  நூலகர்களுக்கு "நல்நூலகர் விருது" வழங்கப்படுகிறது. 

 2012 ஆம் ஆண்டு முதல் "நல்நூலகர் விருது"  என்பதனை பெயர் மாற்றம் செய்து இந்திய நூலக தந்தை எனப் போற்றப்படும் டாக்டர் எஸ் ஆர் அரங்கநாதன் அவர்களின் பெயரில் "டாக்டர் எஸ் ஆர் அரங்கநாதன்"  விருது வழங்கப்பட்டு வருகிறது 

தொடர்ந்துப் படிக்க இங்கே கிளிக் செய்யவும் Download Here