Tamil News Bulletin on 26/11/2020 தமிழக அரசின் இன்றைய செய்திக் குறிப்பு - ThulirKalvi

Latest

Search Here!

Thursday, November 26, 2020

Tamil News Bulletin on 26/11/2020 தமிழக அரசின் இன்றைய செய்திக் குறிப்பு

Tamil News Bulletin on 26/11/2020  தமிழக அரசின் இன்றைய செய்திக் குறிப்பு

தமிழக அரசின் இன்றைய (26.11.2020) செய்திக் குறிப்பு - Download Here

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 24 /11 /2020 மதியம் 1 மணி முதல் அரசுப் பேருந்துகள் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.  

தற்போது புயல் 25/ 11 /2010 அன்று இரவு 11 மணி அளவில் மரக்காணம் புதுச்சேரி இடையே கரையைக் கடந்து விட்டதால் மேற்கூறிய மாவட்டங்களில் இன்று 
26/ 11 /2020 நண்பகல் 12 மணிமுதல் வழக்கம்போல் அரசு பேருந்துகள் இயக்கப்படும்.