தமிழகத்தில் இன்றைய (15-03-2021) கொரோனா பாதிப்பு நிலவரம் (மாவட்ட வாரியாக) - ThulirKalvi

Latest

Search Here!

Monday, March 15, 2021

தமிழகத்தில் இன்றைய (15-03-2021) கொரோனா பாதிப்பு நிலவரம் (மாவட்ட வாரியாக)

தமிழகத்தில் இன்றைய (15-03-2021) கொரோனா பாதிப்பு நிலவரம் (மாவட்ட வாரியாக) 


தமிழகத்தில் இன்று புதிதாக 836 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்று ஒரே நாளில் 317 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

 இன்று மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரம் 

 1. அரியலூர் - 1 
 2. செங்கல்பட்டு - 81 
 3. சென்னை - 317 
 4. கோயம்புத்தூர் - 70 
 5. கடலூர் - 8 
 6. தர்மபுரி - 1 
 7.திண்டுக்கல் - 8 
 8.ஈரோடு - 19 
 9.கள்ளக்குறிச்சி - 1 
 10.காஞ்சிபுரம் -22 
 11.கன்னியாகுமரி - 15 
 12.கரூர் - 5 
 13.கிருஷ்ணகிரி - 6 
 14.மதுரை - 18 
 15.நாகப்பட்டினம் - 8 
 16.நாமக்கல் - 6 
 17.நீலகிரி - 9 
 18.பெரம்பலூர் - 2 
 19.புதுக்கோட்டை - 8 
 20.ராமநாதபுரம் - 1 
 21.ராணிப்பேட்டை - 2 
 22.சேலம் - 7 
 23.சிவகங்கை - 10 
 24.தென்காசி - 1 
 25.தஞ்சாவூர் - 58 
 26.தேனி - 3 
 27.திருப்பத்தூர் - 2 
 28.திருவள்ளூர் - 44 
 29.திருவண்ணாமலை - 2 
 30.திருவாரூர் - 19 
 31.தூத்துக்குடி - 4 
 32.திருநெல்வேலி - 9 
 33.திருப்பூர் - 29 
 34.திருச்சி - 16 
 35.வேலூர் - 13 
 36.விருதுநகர் - 6 
 37.விழுப்புரம் - 4 
 விமான நிலைய கண்காணிப்பு (International) -1 
 மொத்தம் - 836

PLEASE DOWNLOAD OFFICIAL COPY

You have to wait 25 seconds.

Download Timer