தங்கப்பதக்கங்களை சுட்டுக் குவித்த இந்திய வீராங்கனைகள்! - ThulirKalvi

Latest

Search Here!

Monday, March 22, 2021

தங்கப்பதக்கங்களை சுட்டுக் குவித்த இந்திய வீராங்கனைகள்!

தங்கப்பதக்கங்களை சுட்டுக் குவித்த இந்திய வீராங்கனைகள்! 

10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணி போட்டியில் இந்தியாவின் இளவேனில் வாலறிவன் மற்றும் திவ்யான்ஷ் பன்வார் தங்கப்பதக்கம் வென்றனர். சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் கூட்டமைப்பு (ஐ.எஸ்.எஸ்.எஃப்) நடத்தும் சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை போட்டிகள் டெல்லியில் உள்ள கர்னி சிங் ஷூட்டிங் ரேஞ்சில் இன்று முதல் நடைபெற்று வருகிறது. 

மிக பரப்பாக நடைபெற்று வரும் இந்த போட்டிகளில் இந்திய அணியினர் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இதில் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணி போட்டியில் இந்தியாவின் இளவேனில் வாலறிவன் மற்றும் திவ்யான்ஷ் பன்வார் தங்கப்பதக்கம் வென்றனர். அதோடு மிகச் சிறப்பாக குறி பார்த்துச் சுட்ட இந்த வீராங்கனைகள் மொத்தம் 16 தங்கப்பதக்கங்களை வென்று குவித்தனர். 

இன்று முதல் நடைபெற்று வரும் சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் தொடக்கம் முதலே விறுவிறுப்பு தொற்றிக் கொண்டது. 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் கலப்பு அணியாக களம் கண்ட இந்தியாவின் இளவேனில் வாலறிவன் மற்றும் திவ்யான்ஷ் பன்வார், இறுதிச்சுற்றில் தலா 10.4 புள்ளிகள் பெற்று, ஹங்கேரியின் இஸ்த்வான் பெனி மற்றும் எஸ்டர் டெனெஸ் ஜோடியை பின்னுக்கு தள்ளினர்.சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் கூட்டமைப்பு (ஐ.எஸ்.எஸ்.எஃப்) நடத்தும் சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை போட்டிகள் டெல்லியில் உள்ள கர்னி சிங் ஷூட்டிங் ரேஞ்சில் இன்று முதல் நடைபெற்று வருகிறது. 

மிக பரப்பாக நடைபெற்று வரும் இந்த போட்டிகளில் இந்திய அணியினர் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இதில் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணி போட்டியில் இந்தியாவின் இளவேனில் வாலறிவன் மற்றும் திவ்யான்ஷ் பன்வார் தங்கப்பதக்கம் வென்றனர். அதோடு மிகச் சிறப்பாக குறி பார்த்துச் சுட்ட இந்த வீராங்கனைகள் மொத்தம் 16 தங்கப்பதக்கங்களை வென்று குவித்தனர். 

இன்று முதல் நடைபெற்று வரும் சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் தொடக்கம் முதலே விறுவிறுப்பு தொற்றிக் கொண்டது. 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் கலப்பு அணியாக களம் கண்ட இந்தியாவின் இளவேனில் வாலறிவன் மற்றும் திவ்யான்ஷ் பன்வார், இறுதிச்சுற்றில் தலா 10.4 புள்ளிகள் பெற்று, ஹங்கேரியின் இஸ்த்வான் பெனி மற்றும் எஸ்டர் டெனெஸ் ஜோடியை பின்னுக்கு தள்ளினர்.