தருமபுரி மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் - துளிர்கல்வி

Latest

Tuesday, March 23, 2021

தருமபுரி மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்

தருமபுரி மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் 


ந.க.எண்.2048/ஒபக/பெண்கல்வி/2020 நாள். .03.2021 பொருள் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - தருமபுரி மாவட்டம் - 6,7 மற்றும் 8ம் வகுப்புகளில் பயிலும் டெண் குழந்தைகளுக்கு 2020-21ம் கல்வியாண்டில் தற்காப்பு கலை பயிற்சி (Self defence Training for Girls) மாவட்டத்திலிருந்து வட்டார வள மையத்திற்கு விடுவிக்கப்பட்ட தொகை மீண்டும் மாவட்ட திட்ட அலுவலக வங்கி கணக்கில் திரும்ப செலுத்துதல் - சார்ந்து. 

பார்வை 

1. மாநில திட்ட இயக்குநர் (ஒபக) அவர்களின் கடித ந.சு.எண்: 395/C5/ தற்காப்பு கலை பயிற்சி/ஒபக/2020 நாள்: 14.12.2020. 

2. மாநிலத்திட்ட இயக்குநர் (ஒபக) சென்னை-6 அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்: 395/CS/SS/2020 Dated: 23.02.2021 3. இவ்வலுவலக கடித ந.க.எண்:19/ஒபக/பெண்கல்வி/2021 நாள். 20.01.21 மற்றும் 16.03.21 4. மாநிலத்திட்ட இயக்குநர் (ஒபக), சென்னை-6 அவர்களின் மின்னஞ்சல் நாள்: 19.03.2021 

பார்வை 1 மற்றும் 2ல் காண் மாநில திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை அவர்களின் கடிதத்தின் படி, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 2020-21ம் கல்வியாண்டில் தற்காப்பு கலை பயிற்சி (Self defence Training - கராத்தே, ஜீடோ, டேக்வேண்டோ, சிலம்பம்) தருமபுரி மாவட்டத்தில் உள்ள 317 அரசு நடுநிலைப் பள்ளி மற்றும் 3 KGBV உண்டு உறைவிடப் பள்ளிகளுக்கு கீழ்கண்டவாறு நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. 




மொத்த ஒரு பள்ளிக்கு மொத்த பள்ளிகளின் வ.எண் ஒன்றியத்தின் பெயர் ஒதுக்கீடு KGBV | பள்ளிகளின் எண்ணிக்கை எண்ணிக்கை செய்யப்பட்ட தொகை ரூபாய் தொகை ரூபாய் 

1 தருமபுரி 35 0 35 9,000 315000 
2 நல்லம்பள்ளி 41 O 41 9,000 369000
 3 பென்னாகரம் 77 1 78 9,000 702000 
4 பாலக்கோடு 40 41 9,000 369000 
5 காரிமங்கலம் 41 1 42 9,000 378000 
6 மொரப்பூர் 25 0 25 9,000 225000 
7 அரூர் 37 0 37 9,000 333000 
8 | பாப்பிரெட்டிப்பட்டி 21 0 21 
9,000 189000 மொத்தம் 317 3 320 2880000 1 

DOWNLOAD PROCEEDINGS
You have to wait 25 seconds.

Download Timer

No comments:

Post a Comment