இந்திய விளையாட்டு ஆணையத்தில் பயிற்சியாளர் பணி | 330 காலிப்பணியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி: 20-5-2021 - ThulirKalvi

Latest

Search Here!

Saturday, April 24, 2021

இந்திய விளையாட்டு ஆணையத்தில் பயிற்சியாளர் பணி | 330 காலிப்பணியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி: 20-5-2021

இந்திய விளையாட்டு ஆணையத்தில் பயிற்சியாளர் பணி


இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்) மூலம் 4 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் பயிற்சியாளர்கள்(100), உதவி பயிற்சியாளர்கள் (220) என 330 பேர் நியமிக்கப்பட உள்ளனர். பயிற்சியாளர்களுக்கு அதிகபட்சமாக 45 வயதும், உதவி பயிற்சியாளர்களுக்கு 40 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாய், என்.எஸ், என்.ஐ.எஸ். போன்ற ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட ^நிறுவனத்தில் பயிற்சியாளர் சார்ந்த டிப்ளமோ படித்திருக்க வேண்டும். 


ஒலிம்பிக், சர்வேதேச போட்டிகளில் பங்கேற்றவர்களாகவும், துரோணாச்சாரியா விருது பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும். ஆன்லைன் வழியாக விண்ணக்கும் விதம், தேர்வு செய்யப்படும் விதம் பற்றிய மேலும் விரிவான விவரங்களை அறிந்து கொள்வதற்கு https://sportsauthorityofindia.nic.in/ என்ற இணையதளத்தை பார்வையிடலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி: 20-5-2021.