பிளஸ் டு பொதுத் தேர்வு - அகமதிப்பீட்டுப் பணி தொடர்பான தகவல் - ThulirKalvi

Latest

Search Here!

Thursday, April 8, 2021

பிளஸ் டு பொதுத் தேர்வு - அகமதிப்பீட்டுப் பணி தொடர்பான தகவல்

பிளஸ் டு பொதுத் தேர்வு - அகமதிப்பீட்டுப் பணி தொடர்பான தகவல்


அரசுத் தேர்வுகள் இயக்ககம், 
சென்னை - 600 006 மே-2021, 

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு அகமதிப்பீட்டு மதிப்பெண்களை இணையதளம் மூலம் பதிவு செய்வதற்கான கால அட்டவணை 

01 பள்ளித் தலைமையாசிரியர் அகமதிப்பீட்டு மதிப்பெண்களை பதிவு செய்வதற்காக வெற்று மதிப்பெண் பட்டியலை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளுதல். 

02 பள்ளித் தலைமையாசிரியர் அகமதிப்பீட்டு மதிப்பெண்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல். 

03. பள்ளித் தலைமையாசிரியர் அகமதிப்பீட்டு மதிப்பெண் பட்டியல்களை மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைத்தல். மாவட்டக் கல்வி அலுவலர்கள் அகமதிப்பீட்டு மதிப்பெண் பட்டியல்களை மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைத்தல். 

                                                                                                                இயக்குநர்