நிதி படிப்புகள் | இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பைனான்ஸ் (IIF) | மாணவர் சேர்க்கை - துளிர்கல்வி

Latest

Thursday, April 8, 2021

நிதி படிப்புகள் | இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பைனான்ஸ் (IIF) | மாணவர் சேர்க்கை

நிதி படிப்புகள் 


இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங் களில் ஒன்றாக கருதப்படும் ஐ.ஐ.எப்., எனும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பைனான்ஸ் கல்வி நிறுவனத்தில் பல் வேறு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. 



படிப்புகள் 

மேனேஜ்மென்ட் ஆப் பிசினஸ் பை னான்ஸ் எம்.பி.எப்., 2 ஆண்டுகள் 

எக்ஸிகியூட்டிவ் மேனேஜ்மென்ட் ஆப் பிசினஸ் பைனான்ஸ் - இ.எம். பி.எப்., - 3 ஆண்டுகள் 

போஸ்ட் கிராஜுவேட் புரோகிராம் இன் மேனேஜ்மென்ட் - பி.ஜி.பி.எம்., 11 மாதங்கள் 

பெல்லோ புரோகிராம் இன் அட்மி னிஸ்ட்ரேஷன் பைனான்ஸ் - எப்.பி.ஏ., - 3 ஆண்டுகள் 

மேனேஜ்மென்ட் டெவலெப்மென்ட் புரோகிராம் மற்றும் குறைந்த கால ஆராய்ச்சி படிப்புகள் 

விண்ணப்பிக்கும் முறை: 

இதற்கான விண் ணப்ப படிவத்தை மாணவர்கள் கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலை தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள லாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அஞ்சல் வழியே அனுப்ப வேண்டும். 

சேர்க்கை முறை: 

தகுதி தேர்வு மதிப் பெண் மற்றும் கல்வித் திறன் அடிப் படையில் சேர்க்கை வழங்கப்படும். விபரங்களுக்கு: www.iif.edu


No comments:

Post a Comment