இயற்கை விவசாயத்தில் பொறியியல் தம்பதி அசத்தல் - துளிர்கல்வி

Latest

Sunday, May 30, 2021

இயற்கை விவசாயத்தில் பொறியியல் தம்பதி அசத்தல்


ஷிகாரி புராவில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ள பொறியி தம்பதி அனைவ ருக்கும் முன் மாதிரியாக திகழ்கின்றனர். 

MOST READ 

ஷிவமொகா ஷிகாரிபுரா காகி கிராமத்தை சேர்ந்த வர்கள் குருராஜ், அம்பிகா தம்பதியர். குருராஜ். பெங்களூரு உட்பட பல நகரங்களில் புராஜக்ட் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி அம் பிகா, ஷிவமொகா பொறி யியல் கல்லுாரியில் பேரா சிரியராக பணியாற்றி வந்தார். நான்கு ஆண்டுகளுக்கு முன் தங்கள் கிராமத்தில் ஐந்து ஏக்கர் நிலத்தை வாங் கிய இவர்கள், இயற்கை விவசாயத்தை கையாண்டு நற்மணம் வீசும் பூக்கள், பப்பாளி, தக்காளி, மிள காய் விளைவித்தனர்.

No comments:

Post a Comment