CSIR IMMT நிறுவனத்தில் B.E./B.Tech முடித்தவர்களுக்கு வேலை
CSIR IMMT நிறுவனத்தில் B.E./B.Tech முடித்தவர்களுக்கு வேலை – மாத ஊதியம் ரூ.2,16,600/-!!
மத்திய அறிவியல் மற்றும் தொழித்துறை ஆராய்ச்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் கனிமங்கள் மற்றும் பொருட்கள் தொழில்நுட்ப நிறுவனத்தில் இருந்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அந்நிறுவனத்தில் Scientist, Senior Scientist, Principal Scientist, Sr. Principal Scientist பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும் அதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கான தகவல்களை கீழே அறிந்து கொள்ளலாம்.
நிறுவனம் CSIR IMMT
பணியின் பெயர் Scientist, Senior Scientist, Principal Scientist, Sr. Principal Scientist
பணியிடங்கள் 15
கடைசி தேதி 17.05.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
CSIR பணியிடங்கள் 2021 :
Scientist – 10
பணியிடங்கள்
Senior Scientist- 02
பணியிடங்கள்
Principal Scientist – 02
பணியிடங்கள்
Sr. Principal Scientist – 01
பணியிடங்கள்
GDMO
வயது வரம்பு :
விண்ணப்பதாரிகள் அதிகபட்சம் 32-50 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு பணிக்குமான வயது வரம்பினை அறிவிப்பில் அறிந்து கொள்ளலாம்.
கல்வித்தகுதி :
அரசினால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் பணி சம்பத்தப்பட்ட பாடப்பிரிவில் M.E./ M.Tech/ Ph.D இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இவற்றோடு GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் கூடுதல் சிறப்பு.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.67,700/- முதல் அதிகபட்சம் ரூ.2,16,600/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் அனைவரும் Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர்.
மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பக் கட்டணம் :
பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-
SC/ ST/ PWD விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 17.05.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment