ஆசிரியர் தேர்வு வாரியம் கலைக்கப்படாது - ThulirKalvi

Latest

Search Here!

Tuesday, June 15, 2021

ஆசிரியர் தேர்வு வாரியம் கலைக்கப்படாது

ஆசிரியர் தேர்வு வாரியம் கலைக்கப்படாது 

ஆசிரியர் தேர்வு வாரியம் குறித்து, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியது: ஆசிரியர் தேர்வு வாரியம் கலைக்கப் படும் என்று பள்ளிக் கல்வித்துறை எந்த அறிவிப்பையும் வெளி யிடவில்லை. செய்திக் குறிப்பை அனுப்பவில்லை. ஊடகங்களில் வெளியான சில செய்திகளை அடிப்படையாக வைத்து சிலர் கருத் துத் தெரிவித்தனர். 


அனுமானத்தின் அடிப்படையில்தான் இந்த செய்தி வெளியாகி இருக்கக்கூடும். பள்ளிக் கல்வித்துறைக்கு அத்தகைய எண்ணம் எதுவும் இல்லை. எனினும் தேர்வு வாரியத்தை மறு கட்டமைப்பு செய்யும் எண்ணம் உள்ளது. அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோல தமிழகம் முழுவதும் எத்தனை பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன என்பது குறித்த விவ ரத்தை விரைவில் தெரிவிக்கிறோம். 

ஏற்கெனவே பள்ளிக் கல்வித் துறையிடம் அனுமதி கோரி அனுப்பப்பட்ட ஆவணங்களில் ஏதே னும் நிலுவையில் இருந்தால், அவற்றைப் பரிசோதித்த பிறகே நடவ டிக்கை எடுக்கப்படும் என்றார் அவர். இதுகுறித்து என்னிடம் பேசி வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க னர். இதுகுறித்து முதல்வரிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எடுத்துச் சென்று, அவர்களின் என்றார் அவர்.