ஆசிரியர்களுக்கு ரூ.14 லட்சம் வரை கடன் உதவி – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!!! - துளிர்கல்வி

Latest

Thursday, July 8, 2021

ஆசிரியர்களுக்கு ரூ.14 லட்சம் வரை கடன் உதவி – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!!!

 


ஆசிரியர்களுக்கு ரூ.6 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆசிரியர்கள் திருமணம் செய்யவும், புதிய பைக், கார் வாங்கவும் கடன் உதவி அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வி இணை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். கடன் உதவி திட்டத்தை ஆசிரியர்கள், கல்வித்துறை பணியாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment