ரயில்வே அமைச்சகம் நிர்வாக இயக்குனர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் - ThulirKalvi

Latest

Search Here!

Thursday, December 30, 2021

ரயில்வே அமைச்சகம் நிர்வாக இயக்குனர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

இந்தியன் ரயில்வேஸ் இந்திய அரசு ரயில்வேஸ் அமைச்சகம் (ரயில்வே போர்டு) ரயில்வேஸ் அமைச்சகம், இந்திய அரசு ஆனது ரயில்வே தகவல் அமைப்பு மையம் (CRIS), நிர்வாக இயக்குனர் பதவிக்கு கீழ்கண்ட ஏதேனும் துறைகளில் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது:- (a) மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் (b) மத்திய அரசு ஆயுதப்படைகள் மற்றும் அகில இந்திய பணிகள் உள்பட மத்திய அரசு நிறுவனங்கள் (c) மாநில பொதுத்துறை நிறுவனங்கள் (d) தனியார் துறைகள் விரிவான விளம்பரத்திற்கு www.indianrailways.gov.in/railwayboard இணையதளத்தை பார்க்கவும். இணைப்புகளுடன் கூடிய விண்ணப்பங்களை (02 நகல்கள்) கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவும். 
இயக்குனர் (டெபுடேசன்) ரயில்வேஸ் அமைச்சகம் (ரயில்வே போர்டு) அறை எண்.107, ரயில் பவன், புதுடெல்லி-110001 விண்ணப்பங்கள் பெறப்படுவதற்கான கடைசி தேதி 28-01-2022 அன்று மாலை 05 மணி. தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டது மற்றும் இந்த விசயத்தில் எந்த ஒரு கடித தொடர்பும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 3080/2021 Azadi ka Amrit Mahotsav வாடிக்கையாளர்களுக்கு இன்முகத்துடன் இனிய சேவை