கால் ஆணி பிரச்சனைக்கு தீர்வு தரும் உப்பிலாங் கொடி | The uppilong vine is a solution to the problem of toenails - ThulirKalvi

Latest

Search Here!

Wednesday, September 28, 2022

கால் ஆணி பிரச்சனைக்கு தீர்வு தரும் உப்பிலாங் கொடி | The uppilong vine is a solution to the problem of toenails

கால் ஆணி பிரச்சனைக்கு தீர்வு தரும் உப்பிலாங் கொடி | The uppilong vine is a solution to the problem of toenails

தோட்டத்தில், சாலையோரம் உள்ள மரங்களில் படர்ந்திருக்கும் உப்பிலாங் கொடி, தடிமனான முட்டை வடிவில் இருக்கும். உடைத்தால் உடையக் கூடிய இந்த உப்பிலாங் கொடியில் நீர்சத்து அதிகம். 

குழந்தைகளுக்கு ஏற்படும் மந்தத்தை போக்கும். உப்பிலாங் கொடியை வதக்கி பிழிந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு ஸ்பூன் சாற்றில், காய்ச்சிய பசும்பால் ஒரு ஸ்பூன் சேர்க்க வேண்டும். 


அதனுடன் கற்கண்டு பொடி சேர்க்கவும். ஒரு ஸ்பூன் அளவுக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் குழந்தைக்கு கொடுத்துவந்தால் மந்தத்தினால் ஏற்படும் கழிசல், உப்புசம் சரியாகும். உப்பிலாங் கொடி இலை, ஒரு சிட்டிகை சுக்குப்பொடி, கொஞ்சம் பெருங்காயப் பொடி சேர்த்து வதக்கி கொதிக்க வைக்க வேண்டும். இதை சாப்பிட்டால் உப்பினால் ஏற்படும் கை, கால்களில் வீக்கம், உடல் சோர்வு சரியாகும். 

சாலையோரம் கிடைக்கும் உப்பிலாங்கொடியை சேகரித்து வைத்து கொண்டு அதை பயன்படுத்தலாம். கொடியை உலர்த்தி வைத்துக் கொள்ளலாம். உப்பிலாங்கொடி நுண் கிருமிகளை அழிக்க கூடியது. 

மூட்டுவலிக்கு மேல்பத்தாகவும் இதை பயன்படுத்தலாம். விளக்கெண்ணெய்யுடன் இலையை வதக்கி வலி, வீக்கம் இருக்கும்

The uppilong vine is a solution to the problem of toenails

In the garden, the uppilong vine is a thick, egg-shaped vine that grows on roadside trees. This uppilong vine, which breaks when broken, is high in water content. Relieves lethargy in children. Uppilong vine should be roasted and squeezed to extract the juice. 
In one spoon of juice, one spoon of boiled cow's milk should be added. Add limestone powder to it. If given to the child in the morning and evening in the amount of a spoonful, it cures diarrhea and constipation caused by sluggishness. Add uppilong vine leaves, a pinch of turmeric powder, a little agave powder and saute it. 


If you eat this, swelling in hands and feet caused by salt, and body fatigue will be cured. You can collect and use upilangodi found on the roadside. The vine can be kept dry. Uppilankodi can kill germs. It can also be used topically for arthritis. Saute leaves with castor oil for pain and swelling