காலியிடம் : ஜூனியர் செக்ரெட்ரியட்
அசிஸ்டென்ட் பொது 7, பைனான்ஸ் &
அக்கவுன்ட்ஸ் 2, ஸ்டோர்ஸ் 3, ஜூனியர்
ஸ்டெனோகிராபர் 3 என மொத்தம் 15 இடங்கள்
உள்ளன.
கல்வித்தகுதி : பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.
தட்டச்சுப்பயிற்சி தெரிந்திருக்க வேண்டும்.
வயது : 25.10.2022 அடிப்படையில் ஸ்டெனோ
கிராபர் 27, மற்ற பதவிகளுக்கு 28 வயதுக்குள்
இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரி
வினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, தட்டச்சு தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100, பெண்கள்,
எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம்
இல்லை.
கடைசிநாள் : 25.10.2022
விபரங்களுக்கு : ceeri.res.in
No comments:
Post a Comment