ஐ.சி.எம்.ஆர்., நிறுவனத்தில் வாய்ப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, October 5, 2022

ஐ.சி.எம்.ஆர்., நிறுவனத்தில் வாய்ப்பு

ஐ.சி.எம்.ஆர்., நிறுவனத்தில் வாய்ப்பு 

ஐ.சி.எம்.ஆர்., கீழ் செயல்படும் தேசிய நோய் தொற்றுயியல் நிறுவனத்தில் ஒப் பந்த பணிகளுக்கு அறிவிப்பு வெளி யாகியுள்ளது. 

காலியிடம் : புராஜக்ட் சயின் டிஸ்ட் 2, புரா ஜக்ட் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் 4, புராஜக்ட் ரிசர்ச் அசிஸ் டென்ட் 2, புராஜக்ட் டெக்னீசியன் 6, புராஜக்ட் கன்சல்டன்ட் 3, புராஜக்ட் ஜூனியர் நர்ஸ் 1 என மொத்தம் 18 இடங்கள் உள்ளன.

வயது, கல்வித்தகுதி : பிரிவு வாரியாக மாறுபடு கிறது. தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை : இணையதளத்தில் தரப் பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ்களுடன் nieprojectcell@nieicmr.org.in இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும். கடைசிநாள் : 12.10.2022 விபரங்களுக்கு : nie.icmr.org.in G

No comments:

Post a Comment