மேல்நிலை முதலாமாண்டு அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் சார்ந்து அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!
மார்ச் / ஏப்ரல் 2023, மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதவுள்ள
பள்ளி மாணவர்களுக்கு, பள்ளியில் வழங்கப்பட்ட அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை
இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள்
குறித்தான சுற்றறிக்கை இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது.
அதனை, முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்களது ஆளுகைக்குட்பட்ட
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அனுப்பி வைத்து, உரிய
அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. DOWNLOAD DGE FULL PROCEEDINGS
No comments:
Post a Comment